அறிவியல் வளர்ச்சி காட்டிலும்
சுய அறிவின் வளர்ச்சி மேன்மையாக
இருந்திருக்கலாம். அழிவில்லா ஆரோக்கியம் நம்முடன் இருந்திருக்கலாம். பாட்டியின் கொள்ளுப்பாட்டி கூடவே வாழ்ந்திருக்கலாம். விஞ்ஞான செழிப்பை விட இயற்கையின் வளர்ச்சி நம்மில் பொக்கிஷமாய் இருந்திருக்கலாம்.

- Kamal