ஆரம்பத்தில் ஆசைகளை ஊற்றிப் பழகினாலும்
நாட்கள் கடத்தும் தோரணையில்
அதிகாரங்கள் தலைத்தூக்குவது
சிறந்த உறவின் முறிதலாகிறது
சீரில்லா புரிதலில் பிரிவு முடிவாகிறது..- Kamal
12 APR 2023 AT 9:55
ஆரம்பத்தில் ஆசைகளை ஊற்றிப் பழகினாலும்
நாட்கள் கடத்தும் தோரணையில்
அதிகாரங்கள் தலைத்தூக்குவது
சிறந்த உறவின் முறிதலாகிறது
சீரில்லா புரிதலில் பிரிவு முடிவாகிறது..- Kamal