கவிதாயினி 𝓳𝓮𝓵𝓵𝔂💕   (கவிதாயினி 💕 ஜெனி)
49 Followers · 19 Following

Music my heart
Joined 10 July 2021


Music my heart
Joined 10 July 2021

உன் கரம் என் பதம் தீண்ட
என் சலங்கையும்
நானம் கொள்ளுமோ..
சத்தமின்றி உன்னிடம் ..!!

-



நொடி பொழுதிலும்
பல யுகம் எனக்கு..!!
நீ இல்லா நிமிடமும்
உயிர்வலி எனக்கு..!!

-



என் தோழனுக்கு
அகவை தினம் இன்று..!!!
நானோ கவி தீட்டவே
என்னினேன்
கவி மொழிகளோ
வெக்கம்
கொள்கிறது
அவன் அழகன் என்று..!!
எனக்கு கிடைத்த
பொக்கிஷம் நீ
உனக்கு கவி வரைய
வார்த்தைகள்
இல்லையடா தோழா..!!
இன்று போல் என்றும்
நலமுடன் வாழ
வாழ்த்துகிறேன்..!!
இனியா அகவை
தின வாழ்த்துகள்
அன்பு தோழா..!!

-



காத்திருதலின்
அர்த்தம் இல்லாவிடதில்
காத்திருத்தலும்
காயம் எனில்...!!!

-



நித்தமும் தவிக்கும் மனதிற்கு
மறையா சுவடுகள்
மாற வலிகள்
இன்றும் அவள் மனதோடு
மட்டும் ஏனோ ..!!!

-



காணாத தூரம்
கானல் நீராக
மறைந்து போகலாம்
இப்புவியில்...!!!

-



வலியின் விதம்தான்
புதிது..!!

-



இமைக்கா நொடிகளும்
உனக்காகவே ..!!

-



பிழை செய்தேனோ
நடை பிணமாக
திரிகிறேன் நான்..!!

-



என்னுள் நீ இருக்கிறாய்
உடைத்து விடாதே
நொறுங்கி போவேன்..!!

-


Fetching கவிதாயினி 𝓳𝓮𝓵𝓵𝔂💕 Quotes