1)நிலவிற்கே
வழி காட்டுமா
செயற்கை வெளிச்சம்

2)செயற்கை வெளிச்சமும்
வழி காட்ட விரும்பு தாம்
நிலவிற்கு


இதில் எது ஹைக்கூ வகை
பதிலை கமெண்டில் சொல்லவும்

- கவிமலர் ராஜூ