Kütty Selvàá  
41 Followers · 10 Following

read more
Joined 2 November 2018


read more
Joined 2 November 2018
1 APR 2021 AT 14:07

Is equal To
A man has without brain

-


1 APR 2021 AT 13:59

Beautiful Sound in this World

-


14 DEC 2020 AT 22:22

Dear mom,
No one can love me
The way u love....😍
Miss u Mma....💔

-


17 NOV 2020 AT 18:07

நான்

நான்.....,
எதையும் இழந்தவனும் அல்ல;
எதையும் இழப்பவனும் அல்ல;
எனக்கானதை,
எனக்காக தக்கவைக்க:
போராடும் ஒருவன்.....!!!

-


10 SEP 2020 AT 23:40

Our Habits - Decide
Our Future

-


9 SEP 2020 AT 20:19

ஆரம்பத்துல(எ)ல்லாம்;
ஆசைப்பட்டது கிடைக்கிலனா,
மனசுக்கு கஷ்டமா - இருக்கும்...
இப்போலாம்;
ஆசைப்படலாம் நின(ஐ)த்தாலே,
கஷ்டமா இருக்கு...!
காரணம்,
அது கிடைக்காதுனு
எனக்கே தெரியுது...!


-


29 AUG 2020 AT 9:28

கவிதைக் கடலில்
மிதந்து கொண்டிருந்தேன்...!!









கவிதைக் கடலில்
மூழ்கிவிட்டேன்...!!

-


27 AUG 2020 AT 22:11

பல தூண்டிலில் தப்பிவந்த மீன்
ஏதோ ஒரு தூண்டியலில் மாட்டித்
தவிப்பதைப் போல்....!
உனது ஏதோ ஒரு பார்வையில்
மாட்டிக்கொண்டேன்
உன்மீதான காதல் மோகத்தால்...!!

-


27 AUG 2020 AT 22:00

செக்கைச் சுற்றும்
காள(ஐ)யப்-போல்;
உன்ன(ஐ)யும்;
உன் நினைவுகள(ஐ)யுமே
சுற்றி வருகிறது...,
எந்தன் மனம்...!

-


13 AUG 2020 AT 21:54

வேகமும் கோவமும்தான்
நம்மள - அதிகம்
தப்பு செய்யவைக்கிறது...!

-


Fetching Kütty Selvàá Quotes