-
Kurusiyath Banu
(KB)
521 Followers · 43 Following
கற்பனைகளில் உதிப்பது
எல்லாம் உண்மைகள்
ஆகி விடாது...
என் எழுத்துக்களில்
பிறப்பது எல்லாம்
என்... read more
எல்லாம் உண்மைகள்
ஆகி விடாது...
என் எழுத்துக்களில்
பிறப்பது எல்லாம்
என்... read more
Joined 1 June 2020
12 AUG 2023 AT 23:32
நிஜம் தாண்டி
கொஞ்சம்
வாழ்ந்து பார்க்க
மொத்த தேவை
இரவு
தனிமை
மொட்டை மாடி
ஒற்றை நிலவு
சில்லென்ற காற்று
நமக்கு பிடித்த பாடல்கள்
இது போதும் எனக்கு...
இது போதுமே...
வேறென்ன வேணும்...
இது போதுமே....-
8 AUG 2023 AT 23:04
இரவின் இந்த
நீள் தனிமையில்
நிலவோடு ஒரு
நீண்ட உரையாடல்...
பூமியை விடாமல் சுற்றும்
நிலவின் காதலும்
உன்னையே நிதம் சுற்றும்
எனது காதலும்
மாறி மாறி
பரிமாறிக் கொண்டோம்
உறக்கம் தொலைத்த
இரக்கமற்ற இந்த இரவுக்கு
இரையாக விரும்பாமல்
ஒருவருக்கு ஒருவர்
துணையானோம்....
-
1 FEB 2023 AT 13:54
Why my notification page is blank...??!!🤔🤔🤔 Am I the only one who s facing this issue or everyone facing the same issue?!
-
6 DEC 2022 AT 23:13
பிரியும் நேரம்
புரியும் அருமை
விட்டு விலகிட
மனமில்லை இருந்தும்
பிரியாவிடை தரும்
நேரமிது...
-