யாரையும் ஞாபகப்படுத்தாத
இந்த மேகங்கள்
யாரை கடந்து வந்திருக்கும் ?
🤗😍🤗
-
9944078716 what's app
வசந்த காலத்தின் தொடக்கம்
பொட்டல் காட்டின் நடுவே
பதினாறு பலவிதமான நாய்களுக்கு
இடையே
மெலோடியானாள் ஒரு மலடி
🫠🥰🫠-
யாரும் அழைக்காமல்
வந்த நிலாவிற்கு தான்
எத்தனை
விருந்தோம்பல்கள்...?-
இந்த நிலாவும்,
நட்சத்திரங்களும்
ஏன் இவ்வளவு
வறட்சியாக
காணப்படுகிறது..?
இரவை பகலாக
மொழிபெயர்தவளே
கொஞ்சமாவது பேசு..!!..
🤍-
அதிகமாக சிந்திக்காதே ..!!..
முகக்கவசம்
அணிந்திருந்தாலும்
நீதான் அழகாகத்
தெரிகிறாய்..!!..
🤍-
ஒரு சில அடையாளங்களை5⃣
நீ மாற்றியமைத்து இருக்கலாம்..
மாற்றியமைக்க முடியாத
"Little hearts"களும் இருக்கதான
செய்கிறது...
🙃❤🙃-
உனக்கும் எனக்குமிடையில்
எத்தனை கிசுகிசுக்களைத்
தான் நீந்த விடுவாய்..
ஏதேனும் ஒரு கிசுகிசுவை
ஆவது கை கொடுத்து
காப்பாற்றிவை ..
இந்த உலகில் அவைகளும்
வாழ்ந்துவிட்டு போகட்டுமே.!.
💛🙃💚-
இந்த நகரத்திற்கு என்ன
அவசரம் கொஞ்சநேரம்
நகராமல் நிற்கட்டுமே...
நீ இந்த கொக்குகளைப்
பார்க்காமல் என்னுடன்
பேச சம்மதித்தால்,
இவைகளை மட்டும்
இருப்பிடம் போக
அனுமதிக்கலாம்..!!..
💛🙋💛
-
எனக்கு நம்பிக்கை
இருக்கிறது.. அவளுக்கு
கொடுக்க ஒரு
பூவையேனும் இந்த
நிலம் பூக்கச்
செய்யும்..!!..
🙃🌹🙃-