KundavaiDevi.S  
182 Followers · 29 Following

read more
Joined 22 June 2021


read more
Joined 22 June 2021
24 MAY AT 22:50



உயிர்த் துணை அவரும்...
உயிர்வழித் துணை நீயும்...
உன்னுயிர்த் தாங்கும் அவளும்!






-


23 AUG 2024 AT 19:29

ஆண்டவன் புண்ணியம்...🤭

-


26 MAY 2024 AT 10:56

My Subconscious...

-


13 APR 2024 AT 9:07

நீயும் நானும்...

-


29 JAN 2024 AT 23:02

For every word she writes.,
She lives everytime.
And...
she lives everytime.,
For every word she writes!!

-


10 DEC 2023 AT 9:49

His love is just simple that
...she cannot just elucidate!

-


27 OCT 2023 AT 20:09

வெற்றிடம்...

-


24 OCT 2023 AT 9:57

என்அதிகபட்ச கோபத்தை
அப்படியே சேமிக்கிறேன்...

ஓர்நாள்
அது என்எழுத்துக்களாய்
வெளிவரட்டுமென்று!

-


8 OCT 2023 AT 18:10

For what...
He and she...
longs for once...
Was what...
they are now!
For each!

-


8 SEP 2023 AT 19:58

ஊற்றெடுக்கும் வார்த்தைகள்
அவள் உயிராக இருக்கக்கூடும்...
உடன்பற்றிக் கொள்!

உன் கடற்கரை காற்றிடம்
அவள் கவிதை அனுப்புகிறேன்...
காதல் செய்துக் கொள்!

-


Fetching KundavaiDevi.S Quotes