21 DEC 2018 AT 11:55

உன் சந்தேகத்திற்கு
நான் விடை கொடுப்பின்....

உன் கற்பனைக்கு
நான் உயிர் கொடுத்ததாக ஆகிவிடும்....

- Meera