பெரிய பழுவேட்டரையர்
சின்ன பழுவேட்டரையர்
இவர்களின் நாட்டுப் பற்று,
அபரிதமான வீரம்,
அண்ணன் தம்பி பாசம்,
அண்ணன் தவறே செய்தாலும்
அடங்கி இருந்த தமையன்..
தான் தவறை உணர்ந்து இறுதியில்
வல்லவனை காத்த அண்ணன்..
இவர்களுக்கு என் வீர வணக்கம் 🙏- Meera
23 FEB 2019 AT 11:26