17 APR 2019 AT 3:58

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

வாழ்கை நமக்கான பல பாடங்களை
அனுதினமும் கற்று தருகிறது,
வாழ்க்கையில் வெற்றி பெற
தினம் அதை கற்றிடு நீ...

- Meera