மகிழ்வித்து மகிழ் எனும்
வார்த்தைக்கு அர்த்தம் தேடினேன்...
ஜெனிபர் செல்லம்
என்று எழுதி இருந்தது...
இங்கு எனக்கு செல்லமாய் சில மகள்...
செல்லம் என்ற பெயரிலே
செல்லம் கொண்ட ஒரு மகள்...
நாளை மட்டும் அல்ல
வாழ்வின் எல்லா நாட்களிலும்
வண்ணமயமாய்... வெற்றிகரமாய்
இதேபோல் அனைவருக்கும்
செல்லமாய் இருந்திட
அன்னையின் ஆசீர்வாதங்கள்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
💞👸🎂🍫🍧🌟🎉🎈🎁- Meera
10 MAR 2019 AT 22:20