27 FEB 2019 AT 5:37


அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்...

நம்மை படைத்த,
நாம் காணாத
தெய்வங்களின்
ஆசிதனை பெற்றிட...
நம் முன் நிற்கும்
தெய்வமாம்
தாய் தந்தையை
வணங்கிடு🙏..

- Meera