வா மழையே
நீ மொத்தமாக வந்தால்
வீழும் மனிதம்
கீழே
சொல்லி விட்டு
வா மழையே
நீ சொல்லாமல் வந்தால்
சோகம் தீராது
இனியே
-
kumari pa kavibalan
0 Followers · 2 Following
Joined 6 August 2024
10 AUG 2024 AT 21:14
9 AUG 2024 AT 18:48
நமதல்ல கண்மணி
இன்று மட்டும்தான்
நமக்கான கண்மணி
என்றும் உ ங்களோடு
ப கவிபாலன்
-
9 AUG 2024 AT 18:41
காலையில் எழுந்தேன்
கனவென்றால் அழகு
நிசமென்றால் கனவு
என்றும் உங்களோடு
ப கவிபாலன்-
8 AUG 2024 AT 0:20
பறந்திடுவான்
பலூன்
எதிர்பார்த்தே காத்திருப்பான்
ஏழைகள் தெருவில்
சலூன்
-
6 AUG 2024 AT 22:52
நான் கற்றுகொள்வது
அவனால்தான்
நான் பெற்றுகொள்வதும்
அவனால்தான்
யார் அவன்
அவன்தான்
தன்னிகரில்லாத
தலைவன்
என்னையும்
உன்னையும்
படைத்த
இறைவன்.
-