பூவானேன்
காயானேன்
பழமானேன்...
என் எதையும் ரசிக்காமல்
என் நிழலை மட்டும்
அனுபவித்து விட்டு சென்றுவிடுகிறார்கள்....
இப்படிக்கு
வேப்பமரம்.-
கடல் அலைகள்
(கடல் அலைகள்)
84 Followers · 41 Following
எனக்குள் இருப்பதை இயன்றளவு எழுதி ரசித்த பின்பு பகிர்ந்து மகிழ்வு காண்கிறேன்...
Joined 19 November 2020
28 JUN AT 1:38
12 JAN AT 23:31
எழுதப்படாத வரிகளும்
சொல்ல முடியாத
உண்மைகளும்
அதிக வலிகளை சுமந்து
நீடிக்கும்...-
16 DEC 2024 AT 1:30
அம்மாவின் நினைவுகள்
அரவணைத்து தூங்க வைப்பதை
எந்த வயதிலும் உணரமுடிகிறது...-
12 DEC 2024 AT 21:51
அவர்கள் அப்படித்தான்...
எங்களையும் எங்கள் மக்களின்
முன்னேற்றத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள்...
-
23 NOV 2024 AT 13:05
காதலை சொல்லாமல்
இருக்கமுடியும்
காதலிக்காமல்
இருக்கமுடியாது...
நீயே
என் காதல் தேவதை 💞-
16 NOV 2024 AT 1:19
மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் மனநிலையை அடையும்போது
புலம்பல்களுக்கு அவசியம் இல்லாமல் போய்விடுகிறது...-