கடைசி மாணவன்   (✍ கடைசி மாணவன்)
55 Followers · 77 Following

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்🌍
Joined 18 August 2019


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்🌍
Joined 18 August 2019

பற்றி எறிவது நீயே!

முழுவதுமாய்
எறிவதுற்க்குள்
உன்னை
அணைத்து விடுவேன்
நான்!

-



ஆண்மை என்பதேது?
அடுத்தகட்ட
நகர்வுகளும் ஏது?

-



வைதேகி காத்திருந்தாள் - வைதேகி ராஜா ராணி. - நஸ்ரியா
...........
.............
.................

-



புலராக்காலையும் விலகாப்பனியும்
துயில் கலைக்கத் தோனவில்லை.
போர்வை மூடியே வெப்பம் மூட்டி
தொடரத்தான் தோன்றுகிறது
அரை தூக்கத்தில் ஆனந்த கனா ஒன்றை.

-




தொடர்வது மட்டும்
தொடர்கதை ஆகவில்லை.
முடிந்ததும் கூட
தொடர்கதையாய் தொடர்கிறது...
என்னுள்ளே!

-



உழைப்பவர்தம்
உள்ளங்கை
பழுத்தது.
உலகோர்
புசித்தனர்.

-




படிக்க படிக்க
திகட்டவில்லை.
எனக்கே
எனக்கான
கவிதை
நீ!


-



நிறைவேறாத விருப்பங்களே
நினைவில் நிற்கின்றன.

-



காதல் என்பது
பேரன்பு மட்டுமே 💖

-



காதலின் விளக்கம்
பேரன்பு மட்டுமே.💖

-


Fetching கடைசி மாணவன் Quotes