16 FEB 2019 AT 6:01

ஒரு
நொடியில்
ஈரடி கவிதை
ஓராயிரம் எழுத
உன்னால் மட்டுமே
முடியும்....

நீயிட்ட
முத்தம்..💋

-