வண்ணங்கள் யாவும்
தூரிகையாக
வண்ணமலர்களை
பூசிய அவளின் அகத்தில்
மென்மை படரும்
விடியலை
அன்பாக வணங்கிடுவோம்
வாழ்க்கையை
இன்பமயமாக்க 🥰
இனிய காலை வணக்கம் 💐 💐 💐
எல்லோருக்கும் 🥳🥳🥳-
Date of birth: 15.11.1993
என் குடும்பம் என்றால் உயிர்
குடும்பம் மட்டும் தான்
... read more
தேடி பயனில்லை என்றாலும்
தேடி தொலைந்து போகவே
தேடி வந்துள்ளேன்..!!!-
நம்மை
வெறுக்கும் அளவு
என்ன தான் செய்து விட்டோம்
காரணமின்றி
ஒருவரின் நிராகரிப்பு
மனதையும் வதைத்து
விடுகிறதே...!!!
தவறான புரிதலும்
செயலை முடக்கி
விடுகிறதே...!!!-
உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள் 💐 உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்🍃🍂
-
தூர செல்லும்
நிழலை
தீண்ட வேண்டி
விரலும் கோலமிடுகிறதே,
எங்கோ கானல் நீராக
காற்றில் கரைந்து விட்டான்..!!!
விழிகளுக்கு நீரை
பரிசாளித்து விட்டு ...!!!
-
மூடி கிடந்த
நாட்குறிப்பில்
மீண்டும்
முத்தமிட்டு
பூக்க செய்யும்
புன்னகை பூ வாடா
நின் நினைவுகள்
-
என்ன சொல்லனும் 🤔
உலகத்தில் இருக்க எல்லாரும்
உயிர் உள்ள மனிதர்கள் தான்
இதில் எதற்கு என் நாடு என் மக்கள்
எதற்கு இந்த வேறுபாடு
அவங்க அவங்க புத்திக்கு தெரிய வேண்டும்,..
அனைவரின் பிறப்பும் இறப்பும்
ஒன்று தான் என்று ...!!!
இந்த நொடி மட்டுமே நிரந்தரம்
அடுத்த நொடி இல்லை என்று
அனைவரும் இணைந்து இருந்தாலே உலகமும் சிறப்பாக இருக்கும்...-
திரைசீலையில்
ஒளிந்துக்கொண்ட
ஓவியத்தை
வெளிச்சமிட்டு
காட்டியதே,
அவளின்
வெட்க புன்னகை...!!!-