கர்ணாவின் கவிதை   (கர்ணா.த)
522 Followers · 330 Following

read more
Joined 6 October 2018


read more
Joined 6 October 2018

ஐம்பது பைசா நாணயத்தில்
ஒரு ஆசை மிட்டாய் வாங்கி
தாள் பிரிக்காமல்
கடித்து பாதி ஆக்கி
பத்திரமாய் கொடுக்க
கடமைபட்ட நட்பு !
நெல்லிக்காய் கூறு போட்டு
எட்டாக வகுத்து உண்ண
வளர்ந்ததது
ஆனாலும் ஆசை மிட்டாயின்
பங்கு உனக்கு தான்
ஏன்னென்றால் நீ உயிர் நண்பன்!

-



திறக்க படாத தொடுதிரையின்
வெளிச்சத்தை தேடி
ஒரு புத்தகத்தை தொட்டேன்
ஒரு மூக்குகண்ணாடியை தொட்டேன்
ஒரு பேனாவை தொட்டேன்
"கும்" இருட்டில்
முதலில் வேண்டுவது வெளிச்சம்
பின்பு வெளிச்சதில் கண்டு கொள்ள
ஒரு கவிதை !!

-



சந்தோசத்தை பரப்பும் பறவை

-



ஆன்மாவில் பூக்கும் பூக்கள்
கிள்ள கிள்ள அரும்புகின்றன
உனக்கு வேண்டுவது
பூக்களா? ஆன்மாவா?

-



பிடிக்கவே இல்லை
நீலக்கடல் உப்பு
உப்பு அரித்த நகரம்
நகரம் கொள்ளாத மரங்கள்
மரங்கள் கலைத்த கூடு
கூட்டில் தங்காத பறவை
இவையோடு நீ
என் நிஜத்தின் முரண்

-



கொஞ்சம் நிழல்

-



கொஞ்சம் நிழல்

-



கொஞ்சம் நிழல்

-



கொஞ்சம் நிழல்

-


Fetching கர்ணாவின் கவிதை Quotes