Krishna Mithra   (ர.கயல்விழி🐠😍)
57 Followers · 64 Following

read more
Joined 1 April 2018


read more
Joined 1 April 2018
10 APR 2022 AT 11:41

அன்பெனும்
தீபம் ஏற்று...
காதல் மழையானால்
ஆசைத்தீர நனைந்திடு....❣️

-


10 APR 2022 AT 11:33

You
smile
Ma little
Angel ❣️💝

-


31 MAR 2022 AT 23:12

நீ
பயணிக்கும்
தருணங்களில்
காதல்
இன்னும்
அழகாக
தெரிகிறது

-


31 MAR 2022 AT 23:09

நீயாக எனை
நினைக்காதவரை
நீ நீயாகவே இரு...

-


31 MAR 2022 AT 23:05

இசையின் மடியில்
இதயனின் நினைப்பில்..
இன்பக் கடலில் ஒரு உலா...

-


30 MAR 2022 AT 19:55

காத்திருக்கிறேன்
கள்வனே
உனை காணாமல்....

-


30 MAR 2022 AT 19:52

சில‌
நேரங்களில்
பல
மனக்கதவுகள்.....

-


29 MAR 2022 AT 19:15

உன்‌ கள்ளச்சிரிப்பில்
கரைந்துதானடா
போகிறது,.
என் அத்துனை
கோபங்களும்

-


29 MAR 2022 AT 18:59

எண்ணங்களை
எழுத்தாக்கி
வலிகளை
வடிவமாக்கி
ஆர்பரிக்கும் மனத்தை
ஆசுவாசபடுத்தும்
அற்புத கலை...

-


29 MAR 2022 AT 18:50

இன்னிசையோடு
இனியதோர்
பயணம்
போவோம் வா....

-


Fetching Krishna Mithra Quotes