உன் அன்பான வார்த்தைகளும், அழகான கொஞ்சல்களும், எதிர்பாராத காதலும் , என் மனதில் என்றும் நிலைத்திருக்கும்!...
-
♦ when i was Happy start to draw
♦ PenciL Art🎨🖋...
♦ when i was Feel Alo... read more
Some people doesn't expect anything from our Loved one, They only expect their Loving Words and Cute Caring!...
-
சிலர் நம்மிடம் காட்டும் அன்பு நிலையானது என்று நம்பினேன், ஆனால் சில நேரங்களில் நிலையில்லை என்று உணர்ந்தேன்!...
-
என் காவியமாக நீ,
உன் கவிதையாக நான், என் வாழ்க்கையில் நீ வானவில்லாக வந்தாய், பல வண்ணங்களை தருவாய் என்று உனக்காக காத்திருக்கும்
உன் அன்பானவள்!...-
This Diwali sends Colourful sparkels of Happiness and Wonderful Memories to you!...
...Happy Diwali...
-
Multidimentional view of
Feelings and Fantastic lines
of the Poet!...-
நாம் துயரத்தில் இருக்கும் பொழுது அக்கறை காட்ட ஆயிரம் உறவுகள் இருந்தாலும் நம்மை புரிந்தவர்கள்(நமக்குபிடித்தவர்கள்)காட்டும் அன்பே ஆறுதல் ஆனது!.
-
உன் கரம் பிடிக்கும் அந்நாளை எண்ணி எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறேன்!...
-
Don't Expect too much
of Love from Anywhere,
It will hurts you Somewhere!...-
Positivity helps you when
you are underestimate by other
It makes you more stronger!...
-