பார்வை செவி இழந்தவர்கள், எப்படி காதல் செய்வார்கள் என, எனக்குள் எப்போதும் ஒரு கேள்வி ஓடும்,
உன் வரவுக்கு பின் தான் கிடைத்தது விடை .
போர் செய்து திரும்பிய வீரனுக்கு தேனை ஊட்டினார் போல,
உன் குழுஞ்செய்தி எனக்குள்
குறுக்கும் நடுக்கும்
இனிப்பாய் இனிக்கிறது
உனக்கும் அப்படித்தானா?
போட்டோக்கள் மட்டும்
போதுமா என்பேன்!!! போதும்.
நமக்குள் நிகழும் வேதியல் உண்மையெனில்.
தனக்கு ஒதுக்கிய பாலை,
தனக்கு தான் என அறிந்தும்
பதுங்கி பதுங்கிப் பருகும் பூனை போல
தட்டச்சிடும் உன் விரல்களை எப்பொழுதும் கோர்த்தே இருக்கிறேன் பதில்களின் வழியே..
எப்போதும் பிழைகளால் நிரம்பி வழியும் என் கவிதைகளை
எப்போது திருத்தம் செய்கிறாய்?
காத்திரு வருகிறேன்
கவிதைகளாய் பறந்து...
-
கொம்பு குருவி
(ÏrfãŇ😍)
235 Followers · 282 Following
கவிதை...
என் வகையறாவோடு ஒற்றி வளர்ந்தது...ஆம் நான் அறியேன்!
என் பாட்டன் பாடிய கவிதைக்கு
கொம்ப... read more
என் வகையறாவோடு ஒற்றி வளர்ந்தது...ஆம் நான் அறியேன்!
என் பாட்டன் பாடிய கவிதைக்கு
கொம்ப... read more
Joined 11 November 2017
18 OCT 2024 AT 4:34
19 MAR 2024 AT 1:49
Without playing your voice,
My ear drums will never give
Beats to my heart.-
17 JUN 2023 AT 22:34
கூடலின் போதெல்லாம்
என் வியர்வைச் செடிகளுக்கு
நீர் பாய்ச்சுவாள், முனுகும்
அவள் இதழ் முத்தங்களால்-
17 SEP 2019 AT 8:25
Whatever they did
Whatever they talk
Whatever their Badness
Give your two hands
Help him with smile-
6 DEC 2021 AT 0:31
I wonder, How God created
A spectacular special virtues
On The love of my mom.-