காதலை
சொல்ல
கவிதை
தான்
வேண்டுமா.....?
ஓர்
முத்தம்
போதாதா.....♠️♥️-
கள்வனின் கவிதை...
(Snjoy)
40 Followers · 8 Following
♠️♥️...ஒவ்வொருவரும் எதாவது ஒரு வகையில் திருடர்கள் தான் என்னையும் சேர்த்து....
...கள்வன் நான... read more
...கள்வன் நான... read more
Joined 4 July 2018
27 MAR 2022 AT 13:30
மிக விரைவில்
வந்துவிடுகிறதடி
உன் நினைவு
என்னுள்,
ஒளியைவிட
வேகமாக.....♠️♥️-
27 MAR 2022 AT 13:18
வேண்டாம் என்று தான்
நினைக்கிறேன்- ஏனோ
நினைக்க மட்டும்
தான் முடிகிறது.......♠️♥️-
21 MAR 2022 AT 20:43
ஏனோ எழுத
முடியாமல்
வைத்தேன்
இந்த
முற்றுபுள்ளியை,
இறைவனிடம்
போட்டியிடும்
அளவிற்க்கு
எனக்கு
தகுதி
இல்லை
என்பதால்.....♠️♥️-
21 MAR 2022 AT 19:40
தோனும்
அனைத்தையும்
செய்ய
தோன்றுகிறது,
ஏனோ
இன்றுவரை
இயற்க்கையின்
( விதியின் )
முறைப்படி தான்
நடக்கிறது
நாம்
நினைப்பதை
தவிர......♠️♥️-
20 MAR 2022 AT 18:35
மௌனத்தை விட
சிறந்த கோபம்
எதுவும் இல்லை.....♠️♥️
( என்று நினைக்கிறேன் )-
13 MAR 2022 AT 18:36
உன் சிறு
அசைவு கூட
பெரிய
மாற்றத்தை
ஏற்படுத்துகிறது
என்னுள்.......♠️♥️-
27 FEB 2022 AT 15:46
மேகமாய் உன்
நினைவுகள்
காற்றொடு
கலக்காமல்
கண்ணோரம்
கறைகிறது
கண்ணீராய்......♠️♥️
-