கள்வனின் காதலி   (கள்வனின்_காதலி)
2 Followers · 1 Following

என் கள்வன் => @கண்ணம்மாவின் காதலன்
Joined 22 May 2020


என் கள்வன் => @கண்ணம்மாவின் காதலன்
Joined 22 May 2020

She stares in the mirror for hours and hours wishing she could erase all her
flaws when somebody tells her that she's the best thing that's ever happened to them and they mean it !!!!

-



She wasn't born herself,
She found herself, and all her
Perfect imperfections made her
'The most beautiful creature' !!!

-



அலையும் கரு மேக கார்கூந்தல்....
கலையும் ஒரு சேர நிலாமுகம்....
சிலையும் மெருகேரும் வண்ணம்....
மொத்தத்தில் என்னை அலைக்கழிக்கும் சிலை அவள்!!!

-



மழைக்காக காத்திருக்கிறேன்....
நீயும் நானும் மழையும் ஒன்றாக
ஒரே குடையில் பயணிக்க !!!!

-



மனதுக்குள் சொல்லத்
துடிக்கிறது வார்த்தைகள்....

ஏனோ உன்னை கண்டதும் வார்த்தைகளில் ஓர் மௌனவரிகள்...

ஊமை தான் என்றும் இவளோ
என்று எண்ணிவிடாதே...

நாவு துடித்தாலும் என்
நாணங்கள் தடுக்குதடா!!!!

-



உன்னை வெறுப்பதாக நான்
பலமுறை கூறினாலும்....
என்னை அறியாமல் உன்
தோள் சாய துடிக்கிறது என்
இதயம்!!!!

-



பச்சை புல்வெளி மேல் பனித்துளி
அமர்ந்து அன்று தான் பார்த்தேன்...
நீ அமர்ந்து இருந்தாய் என் அருகில்!!!

-



வானம் உடைந்து விழவில்லை
அவள் ஆடை கிழிந்த அந்நேரம்...

இடி வந்து விழவில்லை
அவள் அலறிய அந்நேரம்...

மண் பிளந்து போகவில்லை
அவள் இறந்த அந்நேரம்...

உலகம் அழிந்து போகவில்லை
அவளை மறந்த அந்நேரம்....

-



வஞ்சியவள் நெஞ்சினிலே வாஞ்சையோடு
மிஞ்சிய காதலிலே கொஞ்சி பேசும்
கன்னியவள் புன்னகைத்தால் வான்மேகம் கூட மலர் தூவும்...
நீ புன்சிரிப்போடு ஊஞ்சல் ஆடுகையில்
என் உள்ளம் அதிர்வது ஏனடி!!!

-



நீதான் அழகி என்று கர்வம்
கொள்ளாதே!!!
உன்னை ஜெயிக்க பிறப்பாள்
நம் மகள்!!!

-


Fetching கள்வனின் காதலி Quotes