கலையரசன்...   (தேனாகிய நான்....)
118 Followers · 122 Following

தித்திக்கும்
என் தேன்...
திகட்டாது
ஒரு நாளும்....
Joined 23 March 2018


தித்திக்கும்
என் தேன்...
திகட்டாது
ஒரு நாளும்....
Joined 23 March 2018
17 OCT 2024 AT 10:55

அருள்
கொடுக்க
வந்ததையும்
மறந்து...

போட்டோகளுக்கு
போஸ்
கொடுத்து
போகிறாள்....

வதம் செய்ய
வந்த
அக்கா தங்கை
அனைவரும்.....

-


1 SEP 2024 AT 12:16

அளந்தே
வைத்தாலும்....

அளவில்லா
அழகு தான்.....

அவள்
கருங்கூந்தல்
மல்லிகைக்கு
மட்டும்.....

-


7 JUN 2024 AT 22:58

இப்போலாம்
ரொம்ப busyo...

உன்னை
நான்
தேடுகிறேன்
என்பதை...

இதை விட
உன்னிடம்
அப்பட்டமாய்
எப்படி சொல்வது...

-


6 JUN 2024 AT 22:53

எங்கோ
இருக்கிறாய்....

என்பதை
விடவா
பேரின்பம்
வேண்டியிருக்கிறது....

-


6 JUN 2024 AT 22:47

கவி

எழுதா

என்

தவத்தை

கலைத்திடும்...

மேனகையாள்

இவளன்றோ....

-


2 JUN 2024 AT 21:28

இடை
விட்டு
நழுவும்
குழந்தையை
தானே ...

இறுகப்
பற்றி
கொள்கிறது
தாயின் கரம்...

-


29 MAY 2024 AT 23:10

பாரபட்சங்கள்
ஏதுமின்றி
என் முகம்
படரும்...

இதழ்கள்
இல்லா
காதலி
அவள்.....

காற்று....

-


29 MAY 2024 AT 22:53

காலார
நடக்கிறேன்....

காற்றின்
கரம்பிடித்து.....

-


28 MAY 2024 AT 11:47


இறங்கி
வருவதில்....

என்னையும்
தேற்கடித்து
விடுகிறது
மேகங்கள்.....

உனக்காக
நானும்...

மலைக்காக
மேங்களும்.....

-


27 MAY 2024 AT 21:25

தார் சாலை
கடக்கும்
வாகனங்களில்
எல்லாம்....

உன் முகம்
தேடும்படி
தானே
வைத்திருக்கிறாய்
என்னை.....

-


Fetching கலையரசன்... Quotes