kiruthika vjshankar   (The unpredictable¡)
96 Followers · 13 Following

read more
Joined 9 June 2018


read more
Joined 9 June 2018
10 MAR 2022 AT 19:31

முன்னொரு நாள் தீரா ஆசை,
இன்று எனோ காணாமல் போயிற்று!

-


11 FEB 2022 AT 22:36

வாழ்க்கை வித்தியாசமானது தான்
சிலரது நொறுக்குத்தீனி
சிலருக்கு சிற்றுண்டி

-


29 AUG 2018 AT 9:55

We live in a society where emojis are used as mask instead of expressing real faces¡

-


4 AUG 2018 AT 13:31

She will wake up and will be searching something to eat in the kitchen ..
Waking up all sleeping members😅😅😅😅

-


8 AUG 2021 AT 14:55

வாய்ப்புகள் கிடைக்கும் வரை
பருந்தும் ஊர்க்குருவியே¡

-


4 APR 2021 AT 16:05

வார்த்தைகள்..
மழலைகளின் வார்த்தை அழகு,
கவிதைகளைக் கோர்க்கும் வார்த்தை அழகு,
நீண்ட மௌனத்தைக் கலையும் வார்த்தை அழகு,
மௌனமாய் கண்கள் பேசும் வார்த்தை அழகு,
சோர்ந்து நிற்கும் பொழுது ஆறுதலாய் வரும் வார்த்தை அழகு,
வார்த்தைகள் அழகு,
வார்த்தைகள் என்றுமே அழகு தான்....

-


29 JUN 2020 AT 9:23

I have experienced many silence..
But sill this silence given by the lullaby of birds is something special ¡

-


18 FEB 2020 AT 20:27

Life is mysterious...
Some people are angel in some eyes
And devil in other eyes...
And we all forget that all the angels and devils are within us.....

-


25 JAN 2020 AT 11:44

மாற்றம்
புறாக்களை தூதுவிட்ட காலம் போய்..
புறாக்களைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.

-


27 DEC 2019 AT 18:34

Childhood days were the best,
When every festival had a pleasant surprise of new dress,
When every sweet gave a beautiful smile¡

-


Fetching kiruthika vjshankar Quotes