தோற்றேன், தோற்கிறேன், மேலும் தோற்று போவேன் - உன்னிடம் மட்டும்.
வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் என் கடவுளோ நீ?
-
khaauvyaa suresh
(Khaauvyaa suresh)
80 Followers · 11 Following
instagram - tiny_heart.in
Joined 24 March 2018
1 AUG 2024 AT 22:24
17 JUL 2024 AT 23:03
எப்பொழுதும் இரும்புப் பெண்மணியாய் விளங்கும் நான், உன் கடைக்கண் பார்வையால் மெழுகு பொம்மையாகிறேன் இதற்குப் பெயர்தான் காதலோ?
-
29 APR 2024 AT 20:53
Would be an unexpected meeting,
a cup of coffee and
a cute little smooch on my cheeks!
Or simply, your limited presence
before I kick start the day!-
25 FEB 2024 AT 1:04
கண்ணீரால் முத்தமிடுகின்றாய்!
அருகில் இருக்கையில்
கருத்துகளுடன் முரண்படுகின்றாய்!
-