சில வருடம் கழித்து
என் YQ பக்கத்தை
புரட்டிப் பார்த்த போது
தான் புரிகிறது
அட நம்ம
உணர்வுகள் கூட இங்க
இன்னும் ஊசலாடிட்டு
இருக்குனு-
Keerththy quotes 🍁
(Kety🍁)
297 Followers · 52 Following
யாகத்தீயிலே தம் தேகம்
எரித்திட்ட ஈழத்து குழந்தை
நான் 🍁
-Kety Quote -
✔ஈழம் 🇱�... read more
எரித்திட்ட ஈழத்து குழந்தை
நான் 🍁
-Kety Quote -
✔ஈழம் 🇱�... read more
Joined 22 July 2018
30 AUG 2021 AT 21:13
30 AUG 2021 AT 20:55
நிலா அருகிலிருந்து
கொஞ்சி விளையாடும்
அந்த குட்டி நட்சத்திரம்
இப்போதுதேன்-என்
கண்களுக்கு தெரிவதில்லை
-
7 OCT 2019 AT 16:12
எத்தனை தடவை தான்
சொல்வது உனக்கு
நான் எழுதும் கற்பனை
கவிதைகளில்
குறுக்கிடாதே என்று-
25 JAN 2019 AT 19:21
பெண் குழந்தையை
பெற்ற தந்தைக்கு
மட்டுமே தெரியும்
மகளின் அழுகையை
நிறுத்த என்ன
செய்ய வேண்டும்
என்று-
11 NOV 2018 AT 21:06
இறந்து போன நீயும்
இறப்பின் பிடியில் நானும்
சேர்ந்தே போகலாம்
சா(தீ)தி என்ற சொல்
படைக்க படாத ஓர்
உலகத்திற்கு-
23 JUL 2018 AT 17:59
நல்ல தோழி மட்டும் அல்ல
நல்ல தோழன் கூட
கிடைத்து விட்டான்-எனி
காதலன் என்று ஒருவன்
தேவைப்பட மாட்டான்-