அனுதினமும் மனம் உவந்து...
என் கருவென கரம் விரித்து...
அடைமழையென நீ அழுகையில்,
மலர் குளமென உனை சுமந்திட,
துளித்துளியென என்னுள் நீ கலந்திட,
தவம் ஏதும் செய்தேனோ?
நான் அறியேன் என் கண்மணியே!
-
Starting a new journey,
at the bank of long & mysterious valley,
found within myself a tiny little ALLY!
Day & night,
with all passing light
Our bond grew more & more tight!
With all those kicks & tumbles,
nothing else feels more humble!
Just chill in there my charmer,
MOM is here as your armour!
-
Neither the warmest sun rays
Nor the coldest night breeze
And nothing in between any of these
gives the slightest comfort of your presence next to me!
Nothing new ,
I always miss u!!
-
Its okay if you messed up yesterday,
Its okay if you are uncertain about tomorrow,
Come on and shine with me TODAY!-
மலர்வனம்
அவள் மனம்...
துளி மழை
தரும் நிலை
அவள் தொடர் மணம்...
நான் தொட நினைக்கையில்
கரைந்ததுதான் போகாதோ
அவள் நாணமும் !!!
-கீர்த்தி
-
நானும் தொடர்கிறேன் ஒரு பயணம்..
கண்ணீர்களை மர்ம தேசம் அனுப்பி
காதல்களை அலை கடல் சேர்த்து
தளர்ந்த உடலோடும் !
உலர்ந்த உணர்வோடும்!-
நீ இல்லை என்றும்,
பிரிந்து சென்றாய் என்றும்,
தனித்து நின்றேன் என்றும்,
எண்ணாமலேயே மறைத்து வைத்தேன்!
இறக்கை விரிக்க தெரிந்தும்,
உயர பறக்க முடிந்தும்,
தரையில் இடறி விழுந்தேன்!
என்னை ஒரு முறை பாராயோ...
என்னில் உயிர் மழை தூராயோ...-
I wish to be...
the completeness in your blank stares,
the happiness in your frowned lips,
the echoes in your deepened silence,
the starts of all your stops,
and stops of all your starts!!!-
Rest In Peace
To all shiny silver tears dropped...
To all countless ferocious battles lost...
To all mighty thorns stuck in heart...
To all chains that kept things caught...
While just once i live in the happiest of thoughts!!!
-
Dressed up or messed up
She will always be glorious...
Struggling or giggling
She will always be compassionate...
Spicy or deity
She will always be rocking...
Hello world , i here present you
THE WOMAN!-