Keerthana   (Keerthi)
26 Followers · 7 Following

Life is beautiful... When you are around...
Joined 26 January 2019


Life is beautiful... When you are around...
Joined 26 January 2019
24 JAN 2022 AT 19:47

நான் கடந்து
செல்ல முடியாத
என் நிழல் நீ...

-


24 JAN 2022 AT 17:48

நீயென்றாலும் உனை எட்டி
விடுகிறேன் கற்பனையில்
உன்னருகில்...

-


12 NOV 2021 AT 0:42

கச்சிதமாக என்
இதயத்தில் பொருந்துகின்றாய்...

-


2 JUN 2021 AT 0:21

நித்திரையை களவாடி
விட்டு நினைவுகளால்
எனை வருடுகிறாய்...

-


2 JUN 2021 AT 0:12

மனதின் எதிர்பார்ப்புகளை
நினைவுகளாக திருடி செல்கிறது...

-


1 MAY 2021 AT 18:33

சாய்ந்து கொள்ளத் தோல் கொடுக்கும் மனம்...
சில நேரம் சாய்ந்து கொள்ள மடி....

-


21 APR 2021 AT 22:56

நேரம் போவது
அறியாமல் உன்னை
இரசித்தே உன்னோடு
கரையும் நேரங்கள்..💞

-


21 APR 2021 AT 22:49

உதிர்ந்த
இலைகளுக்கும்
உயிர் வரும்
உன் பார்வை
தீண்டுதலால்..❣

-


21 APR 2021 AT 22:38

ஆசைகள் அனைத்தையும்
நிறைவேற்ற ஆயுள்
உன்னோடு மட்டுமே வேண்டும்..❣

-


25 MAR 2021 AT 21:24

உன்னில்
சரணடைய
ஆசையுடன்
சிறகடித்து
வருகிறேன்🕊🕊🕊

-


Fetching Keerthana Quotes