KDL SAKTHI   (KDL SAKTHI)
12 Followers · 15 Following

Celebrate ur life🥂
Joined 27 November 2019


Celebrate ur life🥂
Joined 27 November 2019
26 JUL 2020 AT 19:27

மனம் மகிழும்
அவன் புன்முறுவல் எனும்
நீர் வார்க்கும் பொழுது...

-


31 DEC 2021 AT 23:46

my dreams are love to meet me face to face and not at sleepings

-


31 DEC 2021 AT 21:46

Yeah girl,
it's new year
new month
new week
new day
new seconds for ur new beginning...
Jst wake up
warm up ur mind
eat a plate of Briyani
Read ur lovable new book with a cup of coffee
go ahead
Re create ur Image...
Now it's Ur Time Cheers.....

-


28 JUN 2021 AT 16:34

காற்றில் புனைய நினைத்தேன்.
ஆனால்,
முட்கள் எழுதின என் பாதங்களில்...

என்றும் உனக்கு
புரியாத எழுத்து,
அன்று உனக்கு
தெரியாமலே போனது.

-


28 JUN 2021 AT 16:17

போய் படி டி போ...
திருந்துர வழிய பாரு...
எப்போவாவது
motivation quote போடுறியா???
சும்மா அவன் அவன்னு...
போய் வேலைய பாருடி.
யாராலயும் கூடவேலாம்
இருக்க முடியாது...
அவங்க அவங்களுக்குனு
வேல இருக்குல...
உன்ன நீ தான்டி
பாத்துக்கனும்...

-


28 JUN 2021 AT 15:58

குழம்பி கோப்பையாக நீ...

-


28 JUN 2021 AT 15:55

I wish to be urs...

-


28 JUN 2021 AT 15:43

whatever happens life has to go on.

-


28 JUN 2021 AT 12:37

ஏதேதோ எழுதினேன்...

அத்தனை ஏதேதோவின்
பொருளும் நீயேயானாய்
இறுதியில்...

-


28 JUN 2021 AT 12:32

வார்த்தைகள் உணர்வுகளாக
உணர்வுகள் புரியாதவைகளாக....

-


Fetching KDL SAKTHI Quotes