Lonely, Irritated, sad
With Scrolling feeds or start to write...-
Kayal Vizhi
(RKV)
13 Followers · 1 Following
I'm just a girl with emotions...
Joined 12 November 2019
15 JUN 2021 AT 11:08
ஏதாவது ஒன்றை இழந்தால் பரவாயில்ல...
எல்லாத்தையும் இழக்க செய்யும் அந்த விருப்பத்தை இழந்திருக்கலாம் என்று எண்ண வைக்கின்றது வாழ்க்கை...-
13 JUN 2021 AT 19:51
எத்தனித்தேன் இப்போது ஒவ்வொரு நொடியும் பித்து பிடித்தது போல் தவிக்கிறேன்...
-
28 APR 2021 AT 23:28
எத்தனை தடை வந்தாலும் அதில் நான் எத்தனித்து நின்றாலும் உன் துணை இருக்கையில் கடப்பேன் கருங்கடலும்....
-