Kaviya Kaviii   (K)
567 Followers · 113 Following

Nan thann naneyy thann
Joined 18 April 2019


Nan thann naneyy thann
Joined 18 April 2019
18 APR AT 22:50

ஓடும் ரயில் பெட்டிகள்
ஒன்றை ஒன்று பிடித்துக் கொண்டே
ஊர்வலம் போகி ன்றன..
உறைந்து உறைந்து செல்லும் காலத்தில்
மாட்டிக் கொண்டேன்.
மீள தப்பிய கணத்தில் ரயில் பெட்டிகளின்
சத்தம் வெகு தொலைவு வரை கேட்க
காடுகள் கடந்து பாறை வெளியில்
கிடந்தேன் ..
வெம்மை தாக்கியும்
கிடந்தேன்
பெருவெளியில் ,
தகித்துக் கொண்டிருந்த கானல் கூட
அன்பாகத் தெரிந்தது..

-


26 AUG 2024 AT 14:53

எப்படி எல்லாமோ காதலித்து விட்டேன்..
கைகள் தளர்ந்து இறகாய்
உன்னை இறக்கி வைத்து விட
தவிக்கிறேன்..
வலசை மறந்த பறவையாய்
என்னையே சுற்றுகிறாய்..
உன் கூடு நானா?

-


16 AUG 2024 AT 5:59

....

-


7 DEC 2023 AT 11:59

When I remembered us holding hands
I found the calmness laid in our smiles,
And here I'm looking at the sky alone
How bluish it is always !

-


24 OCT 2023 AT 21:56

Wondering why can't I change
Maybe because I choose not to..

-


17 OCT 2023 AT 0:37

Lost myself 🥀

-


19 JUL 2023 AT 23:34

I can be anyone's favorite flavor of an ice cream
Until the cone's chocolate part comes..

-


6 JUL 2023 AT 23:48

It's either

Who likes you when nobody remembers you

or

Who remembers you when nobody likes you..

-


15 NOV 2022 AT 19:54

When I say I hate paavaka
but life gives me paavaka chips..

Bro y can't you get my point !?

-


6 OCT 2022 AT 14:33

Happy
Birthday
To
You
Venkyyy
🤗💛

-


Fetching Kaviya Kaviii Quotes