தற்கொலை
ஒரு கோழைத்தனம் .!
கையாலாகாத்தனம் .!
துணிந்து நிற்க முடியாமல் தப்பிக்கும் எளிய வழி.!
என மரணித்தவர்களை எல்லாம் மனம் விரும்பிய போக்கில்
ஏசியுள்ளேன்..!!
ஆனால் வாழ்க்கை சில நேரம் எண்ண வைக்கிறது..!
கன நேர அமைதி தேடி கோழை ஆனால் தான் என்ன..!
இனி ஏதும் செய்து வெளிவர வழியே இல்லாதவனுக்கு
தப்பி ஓடுவதை விட வேறு வழி தான் என்ன.!
தப்பி ஓடியும் துரத்தி பல இன்னல்கள் முளைத்தால் அந்த
அறியா மனித அறிவுக்கு எட்டிய மறைந்து போகும் மந்திரம்
தற்கொலையை நாடுவதே இயல்பு.!
பொறுத்து நிதானித்து எழுபவன் மீண்டும் ஓடுகிறான்.!
உணர்ச்சி வேகத்தில் சிக்குபவன் மரணித்து வீழ்கிறான்.!
__One life_Live_Face-
✨வலிகள் தரும் வழியில் வருவதே கவிதை ✨
🔉எண்ணம் போல் வாழ்கை🔊
... read more
வாழ்க்கை💫...
மாறியது என்பது தவறு🥺...
வேலை...
மாற்றியது என்பதே நித்தம்😥...
நீங்கா உறவுகளும்...
அன்று பேசிய பொழுதுகளும்... நினைவை அலங்கரிக்க🤩...
நிஜமோ...
தேடலின் ஒளியில் கடக்கிறது🤔 !!
_kavithai_raagam-
முன்னேற்றமும் மாற்றமும்...
இலவசங்களில் இல்லாது...
சமூகத்தின் வளர்ச்சிலியிலும்...
ஓர் குடியின் முன்னேற்றத்திலும்... வளத்தின் செழிப்பிலும்...
மக்களின் மகிழ்விலும்...
இருப்பதே நல்லரசியல்...
இன்றைய நிலையோ...
சுரண்டலும் உளழலுமாய் இருக்க... தேவைக்கு தவிக்க விட்டு...
அவரது ஓட்டுக்கு நாடுவதே...
இன்றைய அரசியலாய் இருக்க...
மாற்றம் தேடி செல்லுங்கள் !!
_kavithai_raagam-
தேர்வு
மாதங்கள் சட்டென கடக்க...
வகுப்புகளோ தூக்கத்தில் மிதக்க..
படிப்போ கேள்வியாய் இருக்க...
தெரியா கேள்விக்கோ...
ஓர் நாள் படித்து...
இரவெல்லாம் கதை ரசித்து...
முற்றும் படித்தால் மறக்கும் என...
அங்கும் இங்குமாய் தேத்தி...
கேள்வி இருந்தாலும் இல்லாவிட்டாலும்... தெரிந்ததை பெருக எழுதி...
காகிதத்தின் வெண்மைக்கோ...
பண்மை சேர்ப்பது...
ஓர் இரவு படிப்புகளும்...
நண்பனின் கதைகளுமே என்றும் !!
_kavithai_raagam
-
Happy new year all !!
Not just a new day...
New beginning of an year...
With our efforts to be refreshed and
Old thoughts to be flushed..
With taking up positivity and
Accepting the presence
To make the year beautiful
With loved ones and dedicated work !!
_Rhythm_of_writes-
Happy new year All !!
Seitha resolutiongal nilaika...
Puthiya muyarchigal siraka...
Ninaitha kathalo kidaika...
Manamo nimathiyai iruka...
Corona nammai kadaka...
Pirakum puthu varudam...
Thodakathin ukkamai irukatum...
Vetriyo nammai adaiyatum !!
_kavithai_raagam-
Text to crush be like
Hi... Saptiyah.. Enna panra... Biee... Repeatuh !!
Hi... Sapten... Summa iruken Biee... Repeatuh...
Naalu varthai pechu thaa...
Naal Elam yosichu...
Thookam Elam thulaichu...
Ithulam kekanum ninaicha...
Nijathilo... Mouname mounamenu...
Palaiya text.. tha repeatuh !!
_nambikkai_athane elam_
-
Panatha athigam selavu Panna nastam...
Oru visayatha Sollama...
manasukulaiye vachiruntha kastam..
Nastamo kastamo...
Istapatatha...nerathuku seiyunga...
Kaalame Nalla anbalipu tharum !!
_oru cup thoughts_-
Don't rely on past...
You will get lost...
Just make it as last and
Step on your thought !!
-
தீபாவளி
கடந்த வலிகள் மறக்க...
கடக்கும் வழிகள் சிறக்க...
மத்தாப்பாய் மகிழ்ச்சி நிறைய... இனியதோர் தொடக்கத்திற்கு...
ஒளியாய் தீபஒளி நாள் அமையட்டும் !!
_kavithai_raagam
-