In case you had a bad day and wanted someone to tell you that it is all going to be fine..
Believe me, it is going to be fine. You
are going to be fine. Believe me, your bad days are trying to teach you something. Look out for the meaning. Maybe, not today but for sure you will laugh at what you are going through now. Because life is super unpredictable. A few years from now, things will be completely different. You will grow closer towards your goal. So, gather yourself, keep doing your best. These challenges will only make you stronger. This is definitely not the end. It is just a bad day. Believe me, Better things are coming, and it is not that far. Success is sweeter through struggles. In between your struggles, there will be opportunities. Make full use of it. Keep running. You deserve better. You will gradually get there.
In case, You needed Hugs, sending you virtual hugs and love.
-
உன்னை பற்றி சொல்வதற்கு வார்த்தைகள் போதாது....!
சொல்லும் அடங்காது...!
என் மேல் அக்கறை காட்டி
அன்பு மலர்கள் கூட்டி!
என் இதயத்தை மலரச் செய்தவள்
என் உள்ளதில் நிறைந்தவள்!
அவளே என் பிரியமானவள்!
ஜுலை மாதத்தில் பூத்தவள்!
வாழ்வின் இடையில் எமக்கு
விளக்கொளியாய் அமைந்தவள்!!
இரு வரி கவிதை 'நான் நீ' என்பது
"நாம்" என்று ஒரு வரி கவிதையாய்
ஆனோம்!!!
-
Expect less from others and give your love more to them!!!
-
ஆயிரம் பிம்பங்கள் இருந்தபோதும்
மனம் ஒன்றை மட்டும் தேடி அலைகின்றது....!?
எமக்கு இது ஒரு புரியாத
புதிராகவே...!
வியந்து பார்கிறேன் நானும்!!!!-
எதுவும் நமக்கு சொந்தமில்லை...
எல்லாம் இந்த மூச்சு உள்ளவரை
தான் இந்த சொந்தம் என்பதெல்லாம்!!! 😇-
The days will move on! People's may change. Some will stay, some will move on accept that and those things that are happen in your life. Enjoy with that what you have even big or small!!
Pains and situation will definitely teach you a lesson and from that take the good, see the good!!! But you keep smiling never lose your hope,bad things happen around you . Live the life to the fullest!!
This is the life!!!! Share your smile to everyone and spread love every where you go!!!!-
தினந்தோறும் கனவில் தோன்றி
அழகாய் இம்சை செய்கிறாள்!
பொழுது விடிந்ததும் புலனதில்
பூத்து புன்முறுவல் பூக்க செய்கிறாள்....
நாட்களும் , பொழுதும் கரைகிறது...
இப்படியே!!! 😇🎀-
கேள்வி குறியின்?
கீழ் ஆச்சரியக் குறி!
காதில் ஆடும்
கம்மல்?!
-