Kavi Kv   (Kavi kavya)
485 Followers · 428 Following

read more
Joined 11 October 2019


read more
Joined 11 October 2019
8 MAR AT 13:25

அவள் பைத்தியக்காரி...

அவள் அன்பின் பாதையை தொலைத்தவள்...
இலகுவாய் அனைத்தையும் சகித்துப் போவாள்...
சாதாரண பெண் தான்,
தனக்கானவர்கள் எதை கேட்டாலும் இல்லை என கூற வருந்துபவள்...
அவள் வார்த்தைகளில் அன்பு அதிகமிருக்கும்...
உயிரற்ற சடப்பொருட்களையும்
உணர்வுகளாய் மதிப்பவள்....
இயற்கையில் தனியே கதை பேசுபவள்...
யார் வெறுத்தாலும் பதிலுக்கு வெறுக்க தெரியாதவள்..
யாருடனும் தர்க்கம் செய்ய தெரியாதவள்...
எதிரிகளை கூட மன்னிப்பவள்...
வெளி உலகிற்கு அவள் ஒரு
ஏமாளி....
நிஜத்தில், அன்பை தேடிச்
செல்லும் அவள் ஒரு பைத்தியக்காரி........

-


8 MAR AT 13:04

வாழ்வெனக்கு அளித்துள்ள இந்த இன்பப் பேராற்றல் பிரபஞ்சத்தின் சாயலில் எனக்கான வரம்....

-


27 OCT 2023 AT 23:44

போதவில்லை...
மிச்சமாயும் ஒரு காதலை
காணச் சொல்கிறது மனம்...

-


27 OCT 2023 AT 23:37

என் நினைவுகளில் உன்னை
விலக்கிக் கொள்ள இயலவில்லை....

-


27 OCT 2023 AT 23:34

மறைத்து வைத்திருக்கின்றேன்
உனக்கான சில பக்கங்களை......

-


27 OCT 2023 AT 23:32

தொடர்ந்த சிறு பேச்சுக்கள்
இன்று அளவற்ற நெருக்கத்தை
நமக்குள் ஏற்படுத்தியிருக்கிறது......

-


14 AUG 2023 AT 16:47

நெடுங்கால தேடல்களுக்குப் பிறகு
அன்பில் அடங்கியிருக்கும்
ஆத்மார்த்தமான உறவுகளை
சேமித்துக் கொள்வதும் பேரழகு.....

-


14 AUG 2023 AT 16:35

இவ்வளவு பேரன்பையும்
தூக்கி சுமந்திட

-


14 AUG 2023 AT 16:29

ஆறுதல்களின் கோர்வையாய்
எனக்கிருப்பதும் பேரன்புகளே.....

-


14 AUG 2023 AT 16:20

இந்த அன்பை பற்றிக் கொண்டு
காலம் கடத்திக் கொள்வதில்
பெரும் சுகம்.....

-


Fetching Kavi Kv Quotes