78 th Independence Day
August 15
-
Kavi Bharathi
(Kavi)
0 Followers 0 Following
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
I'm form India,study in mku in madurai
Love in myself & my ... read more
I'm form India,study in mku in madurai
Love in myself & my ... read more
Joined 25 December 2023
5 APR 2024 AT 12:59
கடந்து விட்டேன் - என் மனக் குழப்பத்தில் இருந்து
கடந்து விட்டேன் - கானல் நீர் போல் மாறிய உறவை விட்டு
I'm very happy for the day
-
29 FEB 2024 AT 15:49
கண் எதிரே தெரிவது அனைத்தும் கற்பனையின் மறுவடிவம் இல்லை
மனம் தான் மனிதனை மாற்றும்-
28 FEB 2024 AT 13:03
காற்று தீயை குறை குறுகிறது கானல் நீராய் கண்முன் மறைக்கிறாய் - மனம் மாறும் தூரம் இல்லையோ மனம் உருக கத்து இருக்கிறேன்.
-
28 FEB 2024 AT 11:48
அவன் மீது நம்பிக்கை கொண்டேன் ஆனால் அவனோ நீ நம்பாமல் இருப்பதே நன்று என்று கூறிவிட்டான், ஏமாறவில்லை ஏமாற்றிவிட்டான்.
-
26 FEB 2024 AT 21:21
கலைஞர் வசனங்களின் வல்லவன் திரை உலகை திகைக்க வைக்கும் கவிஞன் - அவன்
-