kathiravan r   (க.க)
2 Followers · 3 Following

Insta handle:kathirav_kavithai_writer
Joined 13 February 2022


Insta handle:kathirav_kavithai_writer
Joined 13 February 2022
19 FEB 2022 AT 20:56

இயற்கை எழில்

கவிச்சோலையில் மலர்ந்தப் பூத்தொடுத்து
காலையில் எழும் ஒளிப்பரிதி உயிர்தந்து

மாலைப் பொழுதில் செவ்வானத்தைக் கண்டு மகிழ்ந்து
மாக்கள் கழனியில் பறிக்கும் எழிலை ரசித்து

பரந்துப்பட்ட தொலைவில் பசுமையாக விரிய
பல்லாண்டு மலர இயற்கையைக்
காப்போம்!
— % &

-


19 FEB 2022 AT 15:47

காதல் கொண்டப் பெண்ணை நினைக்க
சிந்தையில் சொற்கள் பிறக்கும்
இவ்வுலகமே உள்ளங்கையில் கைரேகை போல ஓடும்...
இதயத்தில் அவள் மலையிடமாகத் திகழத் தண்தென்றலை எப்போதும் வீசும் உயிரானவன் அவன்!
— % &

-


18 FEB 2022 AT 20:57

எந்தன் இதயத்தில் மிளிரும் ‌ஒளிச்சுடரே!
எவ்வாழ்க்கையில் மணந்த இனிய
அற்புதமே!
காதலுக்குள் மலர்ந்த மகரந்தப்
பொடியே!
கொண்டல்கள் முழங்கும் இன்னிசைக் குரலே!

வெண்மை இவ்வுலகின் செல்வ மகளே!
வெந்நீராகக் கொதிக்கும் எம்முயிர்
இரத்தமே!

வாழ்க! என்றும் ! பூமிதனில் நிலைக்க!— % &

-


16 FEB 2022 AT 12:49

மனத்தைத் தடுமாறச் செய்யும் நின் செவ்விதழ் முத்தம் என்னில் மெளனமாய்
மொழிகளைச் சொன்னது பூவைப் பறிக்க
வா என்று!
— % &

-


16 FEB 2022 AT 9:33

கருங்காக்கையை வெறுக்கும் எண்ணம் நம்மில் பலரிடையிலுள்ளது
காரணம் ஏதோ?
புறம் அல்லவா
அது நம் தொலைநோக்குப் பார்வையிலுள்ள புரை
மனத்தினுள் ஆயிரம் மனிதர்களை விட சிறந்தது காக்கை!
எங்கோ திரியும் தம் இனத்தைச் கூவி உண்ணும் சிறப்புப் பண்பு
அதனுடையது!
— % &ஒற்றுமையின் தலைசிகரம்!
பகுத்தறிவு இருந்தும் பிரிந்திருக்கும் அற்பன பண்பு
நம்முடையது!
உடல் கட்டழகால் மயங்கும் ஏழைமைப் புத்தி நீங்கி
தெளிந்த குளத்தில் தெரியும்
சிந்தையை நாடுங்கள் ஜீவிகளே!— % &

-


15 FEB 2022 AT 19:59

ஏன் பிறந்தாள் என்றும் தோன்றும்
அழியா கயல்மீன் என்னை நோக்க
யானோ மெய் சிலிர்த்து சொக்க
பகலவன் ஒளி அவளிடத்தில் மங்க
ஊற்று நீர் அவள் பிஞ்சுப் பாதத்தில்
நனைந்திட ஏங்க
இவ்வையகமே அவளிடத்தில் புதைய
மிளிர்ந்தாள் காவியமாக!
— % &

-


15 FEB 2022 AT 10:42

பிணைந்து சென்றப் பாடல்

எந்தன் இளங்கன்றே!
முன்இன்றி நினைப்பில் உயிர் பிரியும் காலத்தை முன்இல் ஏங்கி உண்ணாவுறுதிப் பூண்டு சுருங்குத்தோள் விரைந்தேன்
இளமையிலேயே!
----க.க— % &— % &

-


14 FEB 2022 AT 21:50

மனத்தினுள் பல்லாயிரக்கணக்கான ஆசைகள்
சிப்பிக்குள் இருக்கும் முத்தைப் போல நன்புஆழியிலுள்ளன!
என்னவளின் உயிர்வளி படுகையில் இவ்வையகமே எந்தன்
கவிச்சொற்களால் முழ்குமடா!
___க.க

— % &

-


14 FEB 2022 AT 19:26

இரட்டைக் கிளவி போல இரண்டு இதயங்கள் சேர்ந்து வாழ்வில் மிசைமேடு கடந்து துளிர் பூவாக
இனிய வாசனைவுடன் இருப்பதே
சுகமே!!!..
-----க.க— % &

-


13 FEB 2022 AT 21:05

யாழிபண் பாட்டுக் கேட்ட சுகம்
உண்ர்ந்தேன் அவள் பேசுகையில்!
அவ்விடத்திலே மனத்தில் ஆயிரம்
சொற்கள் எந்தனுள் எழ!
மனசுக் காற்றாகி என்னவளுக்கு
உயிர்வளி ஆனதே! அறியாமலேயே!
----க.க— % &

-


Fetching kathiravan r Quotes