அழுது வடியும் மழை
*
இருண்டு கிடந்த வானவில்
*
மெளனம் மூழ்கிய வலி
*
வெளிச்சமற்ற நிலா
*
மூச்சடைத்த பூங்காற்று
*
நடுங்கப் பழகிய இதயம்
*
அர்த்தமுள்ள உளறல்
*
துன்பத்தின் தோழன்
*
தூரோகம் ஏற்கும் நட்பாய்
*
காதலின் எச்சில்
*
நானாவேன்
-
Karthi Bosr
(கார்த்திக் போஸ்)
23 Followers 0 Following
மகிழ் வித்து மகிழ் 🥰🥰🥰
எழுத படிக்க பிடிக்கும் 🙌 🙌🙌
தோன்றுவதை கிறுக்குவதுண்டு 🙋🙋🙋 read more
எழுத படிக்க பிடிக்கும் 🙌 🙌🙌
தோன்றுவதை கிறுக்குவதுண்டு 🙋🙋🙋 read more
Joined 6 November 2022
24 SEP 2023 AT 21:14
24 SEP 2023 AT 20:48
இன்னும் சில நாளென
கண்கள் மூட காத்திருந்தேன்
இமைகளெளில் எல்லாம்
தீ வைக்கிறாய் நீ அவசரமாய்!-
19 MAY 2023 AT 19:12
நீ மெளனித்துக் கொண்டிருந்த
ஒவ்வொரு நேரத்திலும்
என் நாட்கள் இறந்து விடுகிறன-
28 APR 2023 AT 22:24
எதற்காக
நடித்தார்கள் தெரியாது
கொஞ்சம் "உண் மை.
பூசிக்கொண்டு நடித்திருக்கலாம்!-
18 APR 2023 AT 22:26
"அனுபவம்
வலியால் செய்யப்பட்ட உளி!
சிலரை சிலையாக வடிக்கிறது
சிலரை கல்லென உடைக்கிறது-