As a stranger..neighbour
1st as a timepasser
2nd as a talkative
Then as a friend ....
...
After then as a secret box ...
....
Turned close to heart ...
....
Daysby broken the heart
...
Jumped as a blocked..one
...
And again as a stranger
-
🌼quotes writer
🌼adorable thinker
🌼love to read novels
🌼peculiar reader
🌼lo... read more
A bird sits on a tree branch in a daily basis..
Even though the bird knows that the branches would broke one day ..
It had a little hope not on branches or tree or anything else
But had full hope on its own wings... 🐣
Don't ever underestimate the power of common people 😎-
நேற்று ..இறந்து போனது
நாளை அது பிறக்கப்போகுது..
இன்று இந்த நொடி
அதை சரியாக உறுதியோடு
வாழ்...-
When timetravel is under our control..
No commitments..
no disappointments..
No worries ..
-
கோபத்தில் வரும்
வார்த்தைகளை ..
அள்ளி விடாமல்..
சிறு புன்சிரிப்பால் 😊
மனம் கவர்ந்தால்..
மாற்றத்தின் சிறு
துளிராகுமே... !!-
சில நேரங்களில்
கண்ணாடி நம் ..
தவறுகளை திருத்த
உதவும் மாற்றான்...-
தலை குனிந்து நீ
சிந்தும் மைய்..
நாளை தலைமுறைபல
விழித்துக்கொள்ள செய்யும்
என்பது மெய்...-
A motivational quote
Which always pingme up
Like a ontime alarm 🔊
At each of my lazy scoops..
And make me run
Forward to
Chase my goals..-
தனி உலகினில்
நீயும்....... நானும் 💟
காதல் பக்கம் 1🌼💞
[in caption 🤗👇]-
நீ ஆகிட முடியுமா..
காற்றில் கரைந்த உன்னை
கவிதையால் உணரமுடியுமா..
இசையாக வருடிய உன்னை
காண முடியுமா..
நினைவின் நிஜமா..
நிஜத்தின் நினைவா..
என் கண்முன் தோன்றி மறைவது..
-