Kanchana Kandan   (Kanchana k)
325 Followers · 169 Following

read more
Joined 9 May 2018


read more
Joined 9 May 2018
29 DEC 2021 AT 21:07

சுருகிய தோலும் நரைத்த வெந்நிற வில்லும்
ஏக்கதோடு யாருக்காக காத்து கொண்யுள்ளதோ

-


25 NOV 2021 AT 21:14

ஒழுக்கம் இருந்தால் பணம் உள்ளவனே உன்னை பார்த்தால் மதிப்புகள் உயரும்.......

-


25 NOV 2021 AT 20:39

பயமும் அருவருப்பும்
பதற்றமும் உன்னை தூரத்தில்
பார்த்த போது உணர்தேன்

கொஞ்சமாய் கொஞ்சமாய்
என் கைகளை பிடித்தாய்

நானே

ரத்தம் சதையுமாய்
கையில் ஏந்தியவன்
நீ மட்டுமே

பிடித்து போய் விட்டது உன்னை
இன்று வரை

-


25 NOV 2021 AT 19:41

உள்ளங்கையை கொடு நான் எழுதுரேன்
எழுதி கிட்டே இருக்கும்போது
பேனா மை கொண்டு குத்தி விடுவது எல்லாம் குழந்தையை நம்ப கூடாது என்று புரிந்து கொண்டேன்

#nephew

-


24 NOV 2021 AT 23:09

ஒரு நிமிடத்தில் நினைவிழந்து தவித்தது உன் கண்களால் மட்டுமே

-


24 NOV 2021 AT 23:06

நீ என் அருகில் இருந்தும்
இல்லாமல் போனலும்
உனக்காக பாதுகாப்பாய் நான் இருப்பேன்.......

-


23 NOV 2021 AT 19:59

உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் எனக்காக என் வாழ்க்கை காத்து கொண்டு இருக்கின்றது

-


23 NOV 2021 AT 18:11

நினைவிழந்து தவிக்கும் நிலை இறைவனுக்கே வர கூடாது

-


22 NOV 2021 AT 7:31

குடையை மறந்து போவது போல் நடிப்பது கொஞ்சம் நேரம் மழையில் நனைய தான்
கூட இருக்கலாம்

-


21 NOV 2021 AT 11:33

அழகு எப்படி எல்லாம் போகுதுனு கொஞ்சம் அப்பா அம்மாவை பாருங்கள் புரியும்

அதை விட ஒன்று அழகு இல்லை குணம் மட்டுமே நேசிக்கிறோம் என்று புரியும்‌

-


Fetching Kanchana Kandan Quotes