மரம் பற்றி கவிதை போட
திறன் பேசி வேண்டும்..
அதற்கு நல்ல நெட்வொர்க்
வேண்டும்....
அதற்கு ஒரு டவர் வேண்டும்...
அதற்கு ஒரு கட்டிடம் இடம்
வேண்டும்...
அதை பற்றி எல்லாம் கவலை படாது...
மரங்களை அழிக்கிறார்கள்
என கவிதை எழுதுவோம்!!!- ✍️kanakannan
24 JAN 2019 AT 21:03