Silence had never been new to us- Whenever you gaze me through your eyes! Whenever you hold me with your hands! Whenever you allure me with your poems! Our paths changed, but this Silence will never be new to us! It will never be!
காண்போம் என்று எண்ணிய நிமிடங்கள் யாவும் கனவாய் கலைந்தது!! தொலைந்தோம் தூரங்களிலின்றி, ஞாபகத்தில்!! ஒரு கண் சிமிட்டல் போதுமே உன்னை என் கண்ணில் போர்த்திகொள்ள!! தூரங்கள் விலகி வந்துவிட்டாய், ஞாபகத்தில் வரும் நாள் எப்போது?