உடன் அமர்ந்து குதூகளித்து கொண்டிருப்பவரை விடுத்து
யாருக்காக பகிர வேண்டும்
வலைத்தளங்களில் தந்தையர் தின வாழ்த்து,
தாயே அவர்களின் தந்தையுமாய் ஆனவர்களுக்கா
இல்லை காலத்தின் பாடமே தந்தையாய் வழி நடத்தும் சிலருக்கா!-
And choose to hold pen over... read more
நாட்பது வருட அவளுடனான வாழ்க்கையில்
ஒரு போதும் சொல்லியிருக்க மாட்டான்
‘நான் உன்னை விரும்புகிறேன்’ என்று
ஆனால் ஆயிரமாயிரம் முறை உணர்த்தியிருப்பான்
அவன் அனைத்து செய்கைகளிலும்!
-
Only few can blindly support you,
For whatever you do
With the whole confidence in you.
And ‘He’ always tops that list!
-
என்னை திட்டி தீர்த்து கொண்டிருப்பாள் அவள்,
என்ற போதும் நிறுத்தவில்லை.
அவன் ஒற்றை பார்வை போதும்
சர்வமும் அடங்கிவிடும்.
கண்ணீர் கூட கண்டு நடுங்கும் அளவிற்கு
அவன் ஒன்றும் கொடூரன் அல்ல...
அதற்கும் தெரியும் சிந்தி சிதறினால்
அவன் உள்ளம் கலங்கிவிடும் என்று!!
-
If you still wonder
Whether selfless love exists,
Just look into the kitchen
And there she is!!
-
எவ்வளவு தான் வளர்ந்திருந்தாலும்,
பின் தொடர்ந்து வரும் நிலா
துரத்திக்கொண்டு ஓடும் அலைகள்
மாறாத மண்வாசனை
காதலாய் பொழியும் மழை
வசீகரிக்கும் வானவில்
எப்போதும் ஜன்னலோரப் பயணம்
எனை வருடிச் செல்லும் தென்றல்
என்று சிலவற்றில் சிறுபள்ளையாய்
லயக்கத்தான் செய்கிறது மனம்!!
-
Just a couple of months,
Can make you feel things
You have missed for a decade!
-
Over a period of time,
Something simple turns into everything
And everything hurtful turns upto nothing!
-
Do not take it to your heart
When it hits your mind
Not to mind!
-
அனிச்சையாய் கை பிடித்துக் கொள்வோம்
உடன் நடக்காத போது தான் உணர்ந்தேன்
அதன் சுகம் என்னவென்று!!
-