kalaivani somasundaram   (Vani somasundaram)
100 Followers · 92 Following

read more
Joined 21 August 2021


read more
Joined 21 August 2021
3 JUL 2024 AT 19:38

அருகில் இருந்தாலும் தொலைவில் இருந்தாலும் இரு மனங்களால் ஏற்க படும்வரை பிரிவு என்பதே இல்லை...

-


26 MAY 2024 AT 13:32

சில்லென்ற
சாலையில்
சிங்காரமாய்
என் பொழுதுகள்
உன்னை நோக்கி
ஈர்க்கிறாய் ஏனடா?..
இமைக்காமல்
இமைக்க
தானடா...


-


25 MAY 2024 AT 23:12

நித்திரை உன் நினைவுகளை
மறக்க துடிக்க விழியோ
படமாக்குதடி என் எதிரே...
இரவும் போனது விடியலும்
வந்தது...
ஏனோ என் சிந்தையில்
இருந்து விலகி செல்ல
மறு(ற)க்கிறாய்...!

-


25 MAY 2024 AT 23:00

விழிகளில் எதிர்பார்த்து,
இரவினில் கனவாக்கி
விடியலில் நிற்கதியாக்கி
விடுகிறது அவனது
நினைவுகள்.. இருந்தும்
அசைப்போடுகிறது..
இவளது விழிகளில்...

-


6 FEB 2024 AT 21:15

அடைப்பட்டு
கிடக்கும்
மனதிடம்
அகப்படாமல்
விலக
வழியே
இல்லை...!

-


3 JAN 2024 AT 17:29

என்னை அறிமுகப்படுத்தியது
அம்மா ❤️

(பிள்ளை)

-


3 JAN 2024 AT 10:58

உணர்ந்து விட்டால்
காதல் உறவுகளில்
விரிசல்💔 இல்லாமல்
இருக்கும்...


-


3 JAN 2024 AT 10:51

தாமதம் ஆக்கினாலும்
தயங்காமல்
செயலில் ஈடுபட
மனஉறுதி நிச்சயம்
வேண்டும்...

-


3 JAN 2024 AT 10:35

"வெற்றிடத்தை அழகாய் மாற்ற சிந்தனையை மேம்படுத்து"..

-


3 JAN 2024 AT 10:31

ஒருவரின்
உறுதியை
தீர்மானிக்கும்..

-


Fetching kalaivani somasundaram Quotes