எதிர்பார்ப்பு,
ஏமாற்றம் தரலாம்!
நம்பிக்கை,
நாட்களை நகர்த்தலாம்!
முயற்சியும் உழைப்புமே,
முடிவினை எட்டலாம்!!

-