கார்த்திக் முத்துசங்கரவேலு  
4 Followers 0 Following

Joined 12 December 2018


Joined 12 December 2018

தேடும்
அமைதியினும் - உன்னுள்
தேங்கும்
அமைதி இனிதானது!

-



இழக்க தயாரானவன்- எதையும்
எதிர்க்க துணிவான்!

-



இலகுவானது ஏதும்,
மூழ்குவதில்லை!
இலகுவான மனமும் தான்!!

-



பிறர் பயனுற வாழ்!
பிறர் பயன்படுத்த வாழதே!!

-



அனுபவத்தின்
அணிகலன்
அமைதி!

-



Start where we are....
Use what we have....
Do what we can.....

-



Don't watch the clock;
Do what it does!
Keep going!!

-



தொலைத்தது யாவும் துரோகத்தால்!
பெற்றது யாவும் பயணத்தால்!!

துரோகத்தில் தொலையாது,
வாழ்கையில் பயணப்படு....

-



தன்னிலை எண்ணா
தனியர்கள் யாவரும்,
தனிமையில் இல்லை!

-



தடையனில்
தகர்கலாம்!
தவறெனில்
தவிர்கலாம்!!

-


Fetching கார்த்திக் முத்துசங்கரவேலு Quotes