எவருக்கும் உனை பிடிக்க வேண்டும்
என்றென்னாதே..
நீ நீயாக இரு அது போதும்..!
-
பாதையை தெளிவுபடுத்தி பயணத்தை தொடங்குங்கள் நடப்பதும் கிடைப்பதும் நல்லதாகவே அமையும்....!
-
நல்ல நண்பனை காண்பது கடினமல்ல..!
நல்ல நண்பனாய் இருப்பது தான் கடினம்..!-
உதிக்கும் சூரியனையும் நம்பாதே..!
தினமும் ஒரே திசையில் உதிக்கலாம்..!
ஆனால்
ஒரே நேரத்தில் உதிப்பதில்லை!
-
நம் எல்லையில் நாமே நின்றால் கௌரவம்..!
அடுத்தவர் நிறுத்தினால் அது அவமானம்..!-
பணம் நிம்மதி தராது என்று எந்த ஏழையும் சொன்னதில்லை..நிம்மதி தராத அந்த பணத்தை இழக்க எந்த பணக்காரனும் தயாராக இல்லை..!
-
உண்மைகளுக்கு கனம் அதிகம்..காற்றில் பரவாது..!
பொய்களுக்கு கனம் குறைவு காற்றில் பரவிவிடும்..!-
வாழ்க்கைங்கிறது இன்னிக்கு பொறந்த குழந்தை மாதிரி அது எப்ப அழும் எப்ப சிரிக்கும்னு யார்க்கும் தெரியாது...!
-
எது வேண்டும் என்று ஓடி ஓடித் தேடினோமோ..!
அது வேண்டவே வேண்டாம் என்று ஒதுங்கி வருவதோடு, புரிந்து போகிறது..,
வாழ்க்கையின் நிதர்சனம்..!
🌺🖤-