Kaarigai   (கவிதை காரிகை🌺)
253 Followers · 109 Following

read more
Joined 2 January 2020


read more
Joined 2 January 2020
7 AUG 2024 AT 17:46

நம்பிக்கைக்காக வாழ்க்கையைத்
தியாகம் செய்வது கூட ஒருவித
முட்டாள்தனம்... ஒரு நாளில்
அந்த நம்பிக்கை பொய்யாகிப்போக
வாய்ப்புண்டு...

-


6 AUG 2024 AT 9:49

தொலைந்து விட
ஆசை தான்...
ஆனால் இந்த
உலகில் எதுவுமே
நிரந்தரம் இல்லை....
எதன் மீதும்
ஈர்ப்புகள் இல்லாமல்
தனித்து வாழ்வது தான்
நிரந்தரம்....

-


31 JUL 2024 AT 12:50

இதற்கான வித்தியாசத்தை
உணராத உறவுகளே....
இறுதியில் அந்த உறவுக்கே
அர்த்தம் இல்லாத நிலையில்
முடிவுக்கு வந்து விடுகிறது....

-


31 JUL 2024 AT 12:41

முதலில் இலக்குகளுக்காக
முயற்சி செய்ய வேண்டும்...
பிறகு அதன் மூலம்
நமது நோக்கங்களை
நிறைவேற்ற வேண்டும்...

-


31 JUL 2024 AT 12:38

என் வாழ்க்கையின்
இலக்குகளை அடைய
படிக்கட்டுகளாக எடுத்து
கொண்டேன்....

-


31 JUL 2024 AT 10:25

என் வாழ்வில்
நீ வந்தாய்...
என் அன்பு மகளே....
என் முத்து மகளே....

-


31 JUL 2024 AT 10:17

எல்லாவற்றுக்கும்
தயாராகிக் கொண்டு
இருக்கிறோம்...
இதை விட வேறு
என்ன நாம் இழப்பதற்கு
இருக்க போகிறது...

-


31 JUL 2024 AT 10:14

எந்த
நினைவுகளாலும்
ஆட் கொள்ளப்படாமல்
இருப்பதே ஒரு வரம்...

-


22 JUL 2024 AT 11:50

அவர் கண்ட
துன்பங்களின்
பாதைகளிலே
வழிநடத்தி...
இன்பத்திற்கான
பாதையை அறியச்
செய்வது...

-


22 JUL 2024 AT 9:56

இந்த நாளிலும்
நான் உயிர்ப்புடன்
இருக்கிறேன்....
இந்த பிரபஞ்சத்திற்கு
ஆத்மார்த்தமான
நன்றிகள்....
வேறு எதுவும்
தேவையில்லை
இந்நாளிலே....

-


Fetching Kaarigai Quotes