-க.அழகர்சாமி ..   (✍க.அழகர்சாமி...)
130 Followers · 12 Following

Joined 19 December 2018


Joined 19 December 2018

கவிதை

-



கவிதை

-



கவிதை

-



பொய் சொல்லுபவன்
போஷண பசிக்கு
பாஷணம் பகிர்ந்து கொடுங்கள்

வழிப்பறி செய்பவன்
வயிறு நிறைய
வத்தப்பொடி வதக்கி கொடுங்கள்

ஏமாற்றி செல்பவன்
இறுமாப்பு குறைய
நெருப்பு சாறு அள்ளிக் கொடுங்கள்

கொள்ளை அடிப்பவன்
கொழும்பு குறைய
வெள்ளாவியில் வெளுத்து எடுங்கள்

குற்றம் பேசுபவன்
குரல்வளை குலைய
அரளி விதை அரைத்துக் கொடுங்கள்

நாட்டை சுரண்டுபவன்
நாக்கு சுவைக்கு
நரகலோ நஞ்சோ கலந்து கொடுங்கள்.

-



கவிதை

-



கவிதை

-



கவிதை

-



கவிதை

-



கவிதை

-



கவிதை

-


Fetching -க.அழகர்சாமி .. Quotes